பல்லடம் தொகுதி -வீரத்தாய் குயிலி – மருது சகோதரர்கள் -வீரவணக்கம் நிகழ்வு
24.10.2020 அன்று காலை 8-9 மணியளவில் பல்லடம் தொகுதி பேருந்து நிலையம் முன்பு வீரத்தாய் குயிலி அவர்களுக்கும் மருது சகோதரர்களுக்கும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது
போளூர் சட்டமன்ற தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் வடக்கு ஒன்றியம் நாராயணமங்கலம் கிராமத்தில் பனை விதை நடப்பட்டது
கொடியேற்றும் விழா -நீலகிரி மாவட்டம்,கூடலூர் சட்டமன்றத்தொகுதி
நீலகிரி மாவட்டம்,கூடலூர் சட்டமன்றத்தொகுதி நெல்லியாளம் நகரப்பகுதியின் பத்து இடங்களில் 25-10-2020 நாடுகாணி, பொன்வயல், தேவாலா அட்டி, வாழவயல், தேவாலா, பந்தலூர், பெருங்கரை, நெல்லியாளம், புஞ்சவயல், உப்பட்டி...
ஆலங்குடி தொகுதி – கொடியேற்றும் விழா
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 5 இடங்களில்
கொடி ஏற்றம், மரக்கன்றுகள் நடுதல்.24-10-2020 சனிக்கிழமை 4 மணிக்கு கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையம்,
மேற்கு, வடக்கு சன்னதி முக்கம், சந்தை...
சிவகங்கை மாவட்டம் -மருதுபாண்டியர்கள் நினைவேந்தல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு மருதுபாண்டியர்கள் துக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நினைவிடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது ...
பெரம்பூர் தொகுதி – மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு
24/10/2020 அன்று காலை 9 மணிக்கு பெரம்பூர் தொகுதியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி -கலந்தாய்வு கூட்டம்
17-10-2020 அன்று கோலார் தங்க வயலில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .
தேனி மாவட்டம் -கலந்தாய்வு கூட்டம்
தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் 23.10.20 வெள்ளிக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர்*பொறியாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் *போடிநாயக்கனூரில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, பெண்ணாடம் அருகில் உள்ள சின்னகொசப்பள்ளம் கிராமத்தில் 10/10/2020 சனிக்கிழமை காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் நடைபெற்றது
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடுதல்-பனைவிதை நடுதல் விழா
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, ஆவினங்குடி அருகில் உள்ள கொடிக்களம் கிராமத்தில் 15/10/2020 காலை 08:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது ஆவினங்குடி...









