பகரைன் – குருதி கொடை முகாம்
செந்தமிழர் பாசறை பகரைன் மருத்துவ பாசறை நடத்திய 3ஆம் ஆண்டு குருதிக் கொடை முகாம் நேற்று நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை...
ஆத்தூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் ஆத்தூர் தொகுதி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பாக தமிழ்தேசிய இனத்தின் தலைவர் *மேதகு வே* *பிரபாகரன் அவர்களின்* *பிறந்தநாள் நவம்பர் 26* தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி ,அவ் வகையில் தமிழ்தேசிய இன விடுதலைக்காக...
இராமநாதபுரம் + கொடியேற்ற நிகழ்வு
26/11/2020 அன்று இராமநாதபுரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கேணிக்கரை பகுதியில் புலிக்கொடி ஏற்றியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் தொகுதி – புலிக் கொடியேற்றம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதியின் மாநகர பகுதியில் 5 புதிய இடங்களிலும் 3 பழைய கொடிகம்பங்கள் புதிப்பித்து 26.11.2020 அன்று ஏற்றி இனிப்பு வழங்கி...
திண்டுக்கல் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
தமிழர்களுக்கான தேசத்தை கட்டியெழுப்ப களத்திலே விதையாய் விழுந்த மாவீரர்களுக்கு திண்டுக்கல் தொகுதி சார்பாக சுடறேற்றி 27.11.2020 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருமயம் தொகுதி – மாவீரர் நாள்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள்...
பத்மநாபபுரம் – மாவீரர் நாள் நிகழ்வு
மாவீரர் நாள் நிகழ்வு !
27-11-2020
வேர்கிளம்பி பேரூராட்சி,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
...
குமரி மாவட்டம் – மாவீரர் நாள் நிகழ்வு
மாவீரர் நாள் நிகழ்வு .
குமரி மாவட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கப்பியறை பேரூரை சேர்ந்த ஐயா தேவசகாயம் அவர்களை தாக்கிய குண்டர்களை இதுவரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து குமரி மாவட்ட...
இலால்குடி தொகுதி – குருதிக்கொடை முகாம்
27.11.2020 அன்று இன விடுதலைக்காக செங்குருதி இந்த மாவீரர் நாளில், புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.