அம்பத்தூர் தொகுதி -சட்டமேதை அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் …
அம்பேத்கர் நினைவுநாளையொட்டி 06.12.2020 அன்று காலை 85,79ஆகிய வட்டங்களில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும்,81ஆவது வட்டத்தில் இரண்டு இடங்களில் படதிறப்பு செய்தும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .
உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் ஏற்றுதல்
உத்திரமேரூர் தொகுதி காட்டுப் பாக்கம் கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சி தொகுதி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு* கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கந்தர்வக்கோட்டை தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றியம் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருவோணத்தில் உள்ள அவரது...
கீழ்பென்னாத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கார்ணாம்பூண்டி கிராமத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
அரூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர்க்கு புகழ் வணக்கம்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அரூர் கச்சேரி மேடு ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட அனைத்து...
செஞ்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் வட்டம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள தேவந்தவாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோடிப்பட்டு கிராமத்தில் சிறப்பாக புலிக்கொடி ஏற்றம் நடைபெற்றது.புலிக்கொடி ஏற்றம் நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும்...
ஒட்டன் சத்திரம் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் செயற்கள கலந்தாய்வு கூட்டம் வரவு செலவு கணக்கு தாக்குதல் செய்ப்பட்டது. தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .
சோழிங்கநல்லூர் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு
சோழிங்கநல்லூர் தொகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (06-12-2020) அன்று சோழிங்கநல்லூர் மதியப்பகுதி மற்றும் பள்ளிக்கரணை பகுதி சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும், நிகழ்வில்...
பத்மநாபபுரம் – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
பத்மநாபபுரம் தொகுதியில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை 4-12-2020 விலவூர் பேரூராட்சி மருந்துக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !