மானாமதுரை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் -கொடியேற்றும் விழா

சிவகங்கை மாவட்டம், , திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட மடப்புரம் கிளையில் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. மடப்புரம் கிளையில் ஏற்கனவே சமூக விரோதிகளால் சாய்க்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மீண்டும் கொடியேற்றும் விழா நடைபெற்றது நிகழ்வின் தொடர்ச்சியாக வரும் 2021 சட்டமன்ற...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 21வது வட்டம் நத்தர்சா பள்ளிவாசல் பகுதியில்29.11.2020* ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05 மணி வரை உறுப்பினர் சேர்க்கைமுகாம் சிறப்பாக...

தளி சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

தளி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்று விழா 29/11/2020- கிருட்டிணகிரி_மேற்கு_மாவட்டம் அஞ்செட்டி வட்டத்தில் மூன்று இடங்களில் கொடியேற்றம் ந டைபெற்றது

நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள், தங்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன்…

நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள், தங்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மீனவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு...

குமராபாளையம் சட்டமன்ற தொகுதி -குருதிக்கொடை முகாம்

குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும் அண்ணன் திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது

தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக்கொடை முகாம்

தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில் *குருதிக்கொடை முகாம்* (28.11.2020) தேனி அ.புதூர் விலக்கில்  நடைபெற்றது இதில் 43 உறவுகள் குருதி வழங்கினார்கள்.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, எருமப்பட்டி பேரூராட்சியில் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் (26.11.2020) 29.11.2020 அன்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாக புதிய பேருந்து நிலையம் அருகிலும், எருமப்பட்டி கைகாட்டி பகுதியிலும் புதிதாக கொடி ஏற்றப்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்று நடும் விழா

திருப்பூர் வடக்கு தொகுதி  நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 29.11.2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டன, ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் புதிய அலுவலகம் ஆதனக்கோட்டையில் திறக்கப்பட்டது.வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். 100க்கு மேற்பட்டஉறவுகள் கலந்துக்கொண்டனர். 

நத்தம் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில் வெள்ளிக்கிழமை (27.11.2020) மாவீரர் நாள் நிகழ்வு  நடைபெற்றது .