தாராபுரம் தொகுதி – நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா

தாராபுரம் தொகுதி மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி பஞ்சாயத்து பள்ளபாளையத்தில்  16-01-2021 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா நடைபெற்றது.

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – தமிழர்களின் பாரம்பரிய சேவல் சண்டை

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில்  16.01.2021 அன்று தமிழர்களின் பாரம்பரிய சேவல் சண்டை மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன் தலைமையில சிறப்பாக நடைபெற்றது.

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி குள்ளம்பாளையம் பகுதியில் உலகத் தமிழ் பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் திருவிழா 16-01-2021 அன்று  பறை இசை நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடலுடன்...

தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாராபுரம் தொகுதி தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 16-01-2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ்…

உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றி! போற்றி! நாம் தமிழர்! View original post on X ↗

முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பேன்னிகுயிக் சிலைக்கு – மாலை அணிவித்து மரியாதை

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பேன்னிகுயிக் சிலைக்கு அவர் பிறந்த நாளான 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை...

கோலர் தங்க வயல் – அய்யன் திருவள்ளுவர் பிறந்த தின நிகழ்ச்சி

கருநாடகம் மாநிலம் கோலர் தங்க வயலில் 15.01.20201 அன்று தைத்திருநாள் மற்றும் அய்யன் திருவள்ளுவர் பிறந்த தின நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி  சார்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் ...

கருநாடகம் மாநிலம் – அய்யன் திருவள்ளுவர் திரு உருவ சிலைக்கு மலர் அணிவிப்பு மரியாதை

கருநாடகம் மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2021 அன்று அலசூர் பூங்காவில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திரு உருவ சிலைக்கு மலர் அணிவிப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி...

ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்  ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி தொகுதியில் தை பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி – கருத்தரங்கம்

மதுரை வடக்கு தொகுதி தலைமை அலுவலகம் பாண்டியன் குடில் பகுதியில் 15.01.2021 அன்று  உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் அய்யாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திருவள்ளுவர் ஆண்டு விளக்க உரையாக தொகுதி தலைவர் மற்றும்...