சேலம் வடக்கு தொகுதி -கலந்தாய்வுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி சேலம் (வடக்கு) இராவணன் குடில் அலுவலகத்தில் நாம்தமிழர் தொழிற்சங்கத்தின் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி- ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

18.07.2021 அன்று  இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி – சீரமைப்பு பணி

18.07.2021, அன்று  நாகர்கோவில் மாநகர வடக்கு, 12- வது வட்டத்திற்குட்பட்ட ஓட்டுப்புரைத்தெருவின் ஊர் கோவிலின் மேற்கூரையை நாம் தமிழர் உறவுகள் சேர்ந்து சீரமைத்தனர்

ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 18/7/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு  குளமங்கலம்  அய்யனார் பெரிய கோவில்  முன்பு ஆலமரத்தடியில் எளிமையாக சிறப்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48- வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர வடக்கு, 28- வது வட்டத்திற்கான கலந்தாய்வு, 17.07.2021, அன்று  தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

சுரண்டல் ஒடுக்குமுறைக்கெதிராக, கூலி உயர்வுக்கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தேயிலைத்…

சுரண்டல் ஒடுக்குமுறைக்கெதிராக, கூலி உயர்வுக்கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் மீது அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பச்சிளங்குழந்தை உட்பட 17 பேரைப் பச்சைப்படுகொலை செய்த கொடிய நாள் இன்று! மாஞ்சோலை தோட்டப்போராளிகளுக்கு எமது வீரவணக்கம்! View...

#கறுப்பு_சூலை கொடுங்கனவாக, விடுதலைக்கனலின் முதல் பொறியாக என்றும் நினைவில் தேங்கும்!…

#கறுப்பு_சூலை கொடுங்கனவாக, விடுதலைக்கனலின் முதல் பொறியாக என்றும் நினைவில் தேங்கும்! உலகில் இறுதி தமிழன் இருக்கும்வரை ஈழம் என்ற பெருங்கனவை தமிழர் இதயம் தாங்கும்! மாவீரர் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, காரிருளிலிருந்து விடுதலைப் பெருவெளிச்சம் நோக்கி...

கன்னியாகுமரியில் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் –...

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - சீமான் வலியுறுத்தல் கன்னியாகுமரி‌ மாவட்டத்தில் களியல் தொடங்கி...

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம…

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை, கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! #SaveKumariMountains https://bit.ly/3hXsMAB View original post on X...