இந்தியாவின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே…
இந்தியாவின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள தமிழ்நாட்டின் உச்சத் திரைநட்சத்திரம் மதிப்பிற்குரிய சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ள என்...
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமை அலுவலகம் திறப்பு விழா
(03-10-2021) காலை 9மணி அளவில் உடுமலை நகரம், தங்கம்மாள் ஓடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமையின் புதிய அலுவலகமான *நம்மாழ்வார் குடிலை* மாவட்ட செயலாளர் திரு....
நாகர்கோவில் தொகுதி – பெருந்தலைவர் கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களின் 46-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 02.10.2021, சனிக்கிழமை, காலை 07.30 மணிக்கு நாகர்கோவில் மாநகரின், வேப்பமூடு சந்திப்பில்...
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – புதிய குடும்ப அட்டைகள் பெற்று கொடுத்தல்
வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மக்களுக்கு இலஞ்சமின்றி ஐந்தாம் கட்டமாக 21 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் பெற்று கொடுக்கப்பட்டது .
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் 27.09.2021 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் நகரத்தின் சார்பாக வார்டு எண் 2ல் (19-09-2021) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கருநாடக மாநிலம் – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 34வது ஆண்டு நினைவு நாள், செப்டம்பர் 26, 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வீரவணக்கம் நிகழ்வு கருநாடக மாநிலம், பெங்களூரு மற்றும் கோலர் தங்கவயல் மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பகுதி,...
தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மூலனூர் ஒன்றியம் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பொன்னிவாடி பஞ்சாயத்தில் நடைபெற்றது.இதில் கட்சி பொறுப்பாளர்களும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
மும்பை – லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
மராத்திய மாநில நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி மும்பையில் தீயாக தீபம் திலீபன்
அவர்களின் 34 ம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்வு 26.09.2021 அன்று தாராவியில் நடைபெற்றது இதில் மராத்திய மாநில...
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி
சார்பாக தீயாகதீபம் திலிபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.









