திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவைநாள் விழா
திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக 26-11-2021 தட்டார்மடத்தில் வைத்து தலைவர் அகவைநாள் விழா மற்றும் ஒன்றிய அலுவலக இரண்டாம் ஆண்டு துவக்க விழா இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423.
திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவைநாள் விழா
திருவைகுண்டம் தொகுதி, கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக கொங்கராயக்குறிச்சியில் வைத்து 26-11-2021 தலைவர் அகவை நாள் விழா இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423.
உளுந்தூர்பேட்டை தொகுதி குருதிக்கொடை முகாம்
26- 11- 2021 அன்று தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
திருவையாறு தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் குருதிக்கொடை முகாம்
தேசிய தலைவர் பிரபாகரன்பிறந்த நாளையொட்டி திருவையாறு தொகுதியின் சார்பாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை செய்யப்பட்டது
ரஞ்சித்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
திருவையாறு தொகுதி
9751939956
கன்னியாகுமரி தொகுதி அரசுப் பள்ளிக்கு நாற்காலி வழங்குதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் வடக்கு தாமரைக்குளம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நம்மை நாடி உதவி கேட்டதன் அடிப்படையில் சிறுவர்கள் அமர்வதற்கான 20 நாற்காலிகள் 27/11/2021 வழங்கப்பட்டது.நிகழ்வில் கலந்து...
ஏற்காடு தொகுதி அரசு பள்ளியில் நோட்டுப்புத்தகம் வழங்குதல்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழினத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச நோட்டுப்புத்தகம். இனிப்பு ஆகியவை...
திருவாரூர் தொகுதி தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா
திருவாரூர் தொகுதி திருவாரூர் நகரத்தில் பேபி டாக்கீஸ் சாலையில் தேசியத் தலைவரின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு நகர தலைவர் பாஸ்கரன் தலைமையில் நகர செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் கொடியேற்றினார்
ஓசூர் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
நாம்தமிழர்கட்சி
ஓசூர்சட்டமன்றதொகுதி.
நம் மொழி காக்க, இனம் காக்க
நம் மண் காக்க, மானம் காக்க
இன்னுயிர் ஈந்த மாவீரர் அனைவருக்கும்
வீரவணக்கம்! வீரவணக்கம்
செய்தி வெளீயிடு
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவரின் 67 பிறந்தநாள் நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் வால வாய்க்கால் அருகில் தேசியத் தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு 67 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தொகுதி செயலாளர் அஸ்வினி
தொகுதி...
திருவாரூர் தொகுதி ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்குதல்
திருவாரூர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதி செயலாளர் அஸ்வினி தலைமையில் தொகுதி இணை செயலாளர் சங்கீதா முன்னிலையில் திருவாரூர் நகரத்தில் இயங்கிவரும் ஆரூரான் ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் தேசியத்தலைவரின் 67-வது பிறந்தநாளை...