முகப்பு கட்சி செய்திகள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றிய கிளை நிர்வாகிகள் நியமனம்

1165

30-07-2016 அன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் போரூராட்சிக்குட்பட்ட வார்டுகள் 3, 4, 14, 17, 18 திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட காளாப்பூர், நெற்குப்பை போரூராட்சிக்குட்பட்ட உள்ளிட்ட பகுதிகளின் கிளை நிர்வாகிகள் நியமனம், தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளர் காமராஜ், நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளர் காமராஜ் வேல்முருகன், மற்றும் மகளிர் பாசறை செல்வி, ஜான் சுசையோரின் ஆகியோர் செய்தனர்.

sivagangai-thirupatur-naamtamilar
sivagangai-thirupatur-naamtamilar
sivagangai-thirupatur-naamtamilar

முந்தைய செய்தி04-08-2016 தினம் ஒரு சிந்தனை | செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திசீமைக்கருவேல மரங்களை அழித்தொழிக்கும் ஆரம்பகட்ட களப்பணியில் கோவில்பட்டி நாம் தமிழர் கட்சியினர்