பொதுவுடைமைப் போராளி அப்பா ஆறுமுகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
என்னுயிர்த் தம்பி ஜெகதீசபாண்டியன் அவர்களது தந்தையார் ஆறுமுகம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயருமடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவிக்கிறேன்.




