முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஐயா ராம்விலாஸ்…

10

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஐயா ராம்விலாஸ் பஸ்வான் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(1/2)

#RipRamvilasPaswan

ஐயா பஸ்வான் அவர்கள் சமூக நீதி அரசியல் களத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டமியற்றப்படக் காரணகர்த்தாவாக இருந்தவர். ஈழ விடுதலையை ஆதரித்துப் பேசியவர்.

ஐயாவுக்கு எனது வணக்கங்கள்!
(2/2)
#RipRamvilasPaswan

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – இலால்குடி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா