முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழக முதலமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி…

1

தமிழக முதலமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.

@CMOTamilNadu @EPSTamilNadu

முந்தைய செய்திசென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி…
அடுத்த செய்திமுற்றுகை போராட்டம்