முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நமது வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு…

0

நமது வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2020) காலை, தலைமை அலுவலகம் இராவணன் குடிலில், சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

செய்தியாளர் சந்திப்பு https://youtu.be/DDiyiRNumEI

#Seeman #Thirumavalavan #Kushboo

முந்தைய செய்திநவம்பர் 1 – #தமிழ்நாடுநாள்பெருவிழா2020 தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை…
அடுத்த செய்தி83 வயது மனித உரிமைப்போராளி ஐயா ஸ்டேன் லூர்து சாமி…