முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

டெல்லி உழவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும்…

2

டெல்லி உழவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் இன்று 19.12.2020 மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

#NTKRejectsFarmersBill https://x.com/SeemanOfficial/status/1340156229998407680/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திமுத்தமிழ் காவலர் நமது ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…
அடுத்த செய்திதிருச்சி மேற்கு – தொகுதி கலந்தாய்வு