தமிழர் இறைவன், முப்பாட்டன் முருகனைக் கொண்டாடும் திருமுருகத் திருநாளை தமிழகத்தில் அரசுவிடுமுறையாக அறிவித்திருப்பது போன்று தமிழர்களின் இன்னொரு தாய்நிலமாக விளங்கக்கூடிய புதுச்சேரியிலும் அரசுவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென @CMPuducherry ஐயா @VNarayanasami அவர்களை கேட்டுக்கொள்கிறேன்



