முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்புத்தம்பி பேரறிவாளன் விடுதலை வழக்கில், 3 அல்லது 4 நாட்களுக்குள்…

0

அன்புத்தம்பி பேரறிவாளன் விடுதலை வழக்கில், 3 அல்லது 4 நாட்களுக்குள் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது நம்பிக்கையைத் தருகிறது.

2 ஆண்டுகளுக்கு மேலாக கள்ள மெளனம் சாதித்து வந்த ஆளுநர் தற்போது ஒப்புதல் வழங்குவார் எனப் பெரிதும் நம்புகிறேன்.

முந்தைய செய்திதம்பி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே…
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்