தமிழ் அறிவியலின் அடையாளம் ஐயா அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் ஐயா முகமது முத்து மீரான் மரைக்காயர் நேற்று(07-03-2021) மாலை மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
குடும்பத்தின் ஆணிவேரை இழந்து வாடும் ஐயா அப்துல் கலாம் குடும்பத்தின் துயரத்தில் பங்கேற்கிறேன்.

