முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வரும் இந்திய ஒன்றிய அளவிலான…

0

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வரும் இந்திய ஒன்றிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்து வரும் தங்கை தனலட்சுமி உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்துத் தடகள வீரர்களுக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய செய்தி#தற்போது ஒட்டப்பிடாரம் தொகுதி | சொட்டயன் தொப்பு சந்திப்பு அருகில்…
அடுத்த செய்திஇங்கே சாதி, மதத்திற்குக் கட்சி இருக்கிறது; திராவிடம், இந்தியம் பேசக்…