முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அருமைச் சகோதரர் விவேக் @Actor_Vivek அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில்…

1

அருமைச் சகோதரர் விவேக் @Actor_Vivek அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக வெளியாகும் செய்திகள் வேதனையளிக்கிறது. அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பி தனது கலைப்பணியைத் தொடர வேண்டுமென உள்ளன்போடு விழைகிறேன்.

முந்தைய செய்திகொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் நிலையில், விரைவில் நடைபெறவுள்ள…
அடுத்த செய்திIn what is hyped as a high-octane battle…