முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும், நாம் தமிழர் – பிரான்சு…

1

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும், நாம் தமிழர் – பிரான்சு அமைப்பில் செயல்பட்டவருமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐயா ந.பாலசிங்கம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

ஐயா ந.பாலசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(1/3)

ஐயா ந.பாலசிங்கம் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் பிரான்சு அமைப்பினருக்கும், ஈழத்தமிழ் மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(3/3)

தமிழகத்தில் பெறப்போகும் தமிழ்த்தேசிய வெற்றிதான் ஈழத்தமிழர்களின் வாழ்வுக்கு விடிவு தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அப்புனித கனவினை நெஞ்சிலேந்தி அதற்காக வீரியமாகப் போராடுவதே ஐயா ந.பாலசிங்கம் அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான புகழ்வணக்கமாக இருக்கும்.

(2/2)

முந்தைய செய்திஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திகண்ணீர் வணக்கம்! சிறந்த எழுத்தாளரும், படைப்பாளியுமான அன்புத்தம்பி தாமிரா அவர்கள்…