முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்த பூமி என்பது வெறும் மண் அல்ல; பல கோடி…

3

இந்த பூமி என்பது வெறும் மண் அல்ல; பல கோடி உயிர்களின் திரட்டு!

பூமி தாய்க்கு நாம் என்ன நோயைக் கொடுக்கிறோமோ அந்த நோய் நமக்கும் திரும்பி வரும்!

மே-22, உலக பல்லுயிர்ப் பெருக்க நாள்!

#WorldBiodiversityDay | #InternationalDayForBiologicalDiversity https://x.com/SeemanOfficial/status/1396092371499057152/video/1

▶ Play Video on X ↗

ஒரே ஒரு பூமி தான் உள்ளது; இதை நாம் வாழ்ந்து தீர்த்துவிட்டு போக முடியாது! அந்த உரிமை நமக்கு இல்லை;

அடுத்த தலைமுறை சந்ததியினர் பாதுகாப்பாக வாழ ஏதுவாக இப்பூமியை நாம் வைத்துவிட்டு செல்வது தான் அவர்களுக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து! (2/2)

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்
அடுத்த செய்திபென்னாகரம் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு