முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

@JuniorVikatan புகைப்படக்கலைஞர் அன்புத்தம்பி சேலம் விஜயகுமார் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு…

1

@JuniorVikatan புகைப்படக்கலைஞர் அன்புத்தம்பி சேலம் விஜயகுமார் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

ஈழ விடுதலையைப் பெரிதும் நேசித்த இன உணர்வாளராக விளங்கிய தம்பியின் மறைவுச்செய்தி என்னைப் பெரிதும் வாட்டுகிறது.

தம்பி விஜயகுமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஊடகத்துறையைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அத்துயரில் பங்கெடுக்கிறேன்.

தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(2/2)

முந்தைய செய்திதன்னிரகற்ற தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்றப்பேரரசர்! தமிழர்களின் வீரத்தையும், மானத்தையும் நிலைநாட்டிய மகத்தான…
அடுத்த செய்திதமிழகத்தில் அதிகரித்து வரும் கறுப்புப்பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்