முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின்…

2

அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படும் மாநிலத் தன்னாட்சிக்கு உயிரூட்ட, 161வது சட்டப்பிரிவின்படி உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றி, எழுவர் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டும்!

#31YearsOfInjustice
#StandWithArputhamAmmal

முந்தைய செய்திதமிழ்த்தேசியத் தந்தை! நமது ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவைப்…
அடுத்த செய்திசங்ககிரி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு