முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக ஐயா சைலேந்திரபாபு அவர்கள்…

1

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக ஐயா சைலேந்திரபாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து மகிழ்வுற்றேன்.

அவரது பணிகள் சிறக்கவும், சட்டம் ஒழுங்கைச் சிறப்பான முறையில் பேணிகாத்து சமூக அமைதியை நிலைநாட்டவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – பெட்ரோல், டீசல் விலை உயர்வு மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்!