முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன், நமது மூதாதை மாயோன்…

1

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன், நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடும் #மாயோன் திருநாளையொட்டி வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று 30-08-2021 நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகத்தில், மாயோன் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்தி[நேரலை] 30-08-2021 மாயோன் திருநாள் விழா – தலைமையகம் சென்னை…
அடுத்த செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு