“மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் இறைவன் அதிகமாக நேசிக்கிறார்” – என்கிறார் அன்னை தெரேசா.
பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள நம்முடைய மக்களுக்குத் தொடர்ந்து இயன்ற உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்ற உங்கள் கைகளுக்கு மனம் நெகிழ்ந்த என் அன்பு முத்தங்கள்!


