முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் நாகை மண்டலச் செயலாளர் என் ஆருயிர்…

2

நாம் தமிழர் கட்சியின் நாகை மண்டலச் செயலாளர் என் ஆருயிர் இளவல் அகஸ்டின் அற்புதராஜ் என்கின்ற அப்பு அவர்களின் தாயார் மரியம்மாள் இன்று காலை மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
(1/3)

அம்மாவை இழந்து வாடும் என் தம்பி அப்புவின் குடும்பத்தினர், உற்றார் உறவினர் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது ஆறுதலைத் தெரிவித்து, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்திருக்கிற என் தம்பி அப்புவிற்கு என் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கேற்கிறேன்.
(3/3)

கஜா புயல் பாதிப்புக் காலத்தில் நாகை மாவட்டத்தில் துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அம்மா அவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவரது பேரன்பில் நெகிழ்ந்திருக்கிறேன்.

(2/3)

முந்தைய செய்திதலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்! – சீமான்
அடுத்த செய்திஅம்மாவை இழந்து வாடும் என் தம்பி அப்புவின் குடும்பத்தினர், உற்றார்…