தமிழகத்தின் குன்னூரில் நடைபெற்ற உலங்கூர்தி விபத்தில் இந்திய இராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி, முதன்மை இராணுவத்தளபதிகள், படைவீரர்கள், பாதுகாவலர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். (1/2)
#BipinRawat

அவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்!
(2/2) #BipinRawatHelicopterCrash


