முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தா, உலக அளவிலான ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ்…

0

தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தா, உலக அளவிலான ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்’ இணைய வழி சதுரங்கப்போட்டியில் பங்கேற்று, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்துள்ளமைக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள் பல வெல்லவும், உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் மகன் பிரக்ஞானந்தாவிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

(2/2)

முந்தைய செய்திஉலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா! – சீமான் அறிவிப்பு
அடுத்த செய்திசதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள்…