முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

புகழ் விண்ணைத் தொடும் அன்னைத்தமிழின் பெருமை போற்ற, அளவற்ற தமிழ்ப்பற்றோடு,…

12

புகழ் விண்ணைத் தொடும்
அன்னைத்தமிழின் பெருமை போற்ற, அளவற்ற தமிழ்ப்பற்றோடு,
தன் உலகத்தரம் வாய்ந்த இசையால், உணர்வெழுச்சிமிகுந்த
பாடலைத் தந்திருக்கும்
எனதன்பு சகோதரர் @arrahman அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

மூப்பில்லா தமிழே தாயே!
எப்போதும் வாழ்க!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: காங்கேயம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை