முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழின் மீது பெரும் பற்றும், ஆழ்ந்தப் புலமையும் கொண்ட போற்றுதற்குரியப்…

0

தமிழின் மீது பெரும் பற்றும், ஆழ்ந்தப் புலமையும் கொண்ட போற்றுதற்குரியப் பெருந்தகை, அரிய செய்திகளை எளிய மொழி நடையில் சுவைபடக்கூறி, மக்களின் மனங்கவர்ந்த பழம்பெரும் பேச்சாளர் மதிப்பிற்குரியப் பேராசிரியர் ஐயா கண.சிற்சபேசன் அவரகளது மறைவுச்செய்தி கேட்டு பெருந்துயரமடைந்தேன்.

(1/2)

முந்தைய செய்திஅவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ்ப்பற்றாளர்களுக்கும் எனது…
அடுத்த செய்திஅன்புத்தம்பி @VijaySethuOffl நடிப்பிலும், ஆருயிர் தம்பி @seenuramasamy இயக்கத்திலும் வெளிவரவிருக்கும்,…