முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!’ தன் புரட்சிப்…

0

'உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!'

தன் புரட்சிப் பாக்களால் தமிழ் இளம் தலைமுறையினருக்கு இன உணர்வும் மான உணர்வும் ஊட்டி, புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த அவர்களைப் புலிகளாக மாற்றிய எழுச்சிப் பாவலர்!

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திபாவேந்தர் பாரதிதாசன் 58ஆம் ஆண்டு மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திமத்தியப்பிரதேசத்தைப் போலவே, டெல்லியிலும் இசுலாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, வீடற்றவர்களாக…