முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

புகழொளி மிளிரும் இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள இன்னிசை…

0

புகழொளி மிளிரும் இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள இன்னிசை இளவரசன் என் அன்புத்தம்பி யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பெருமித வாழ்த்துகள்!

தம்பி @thisisysr இசை இன்னும் பல ஆண்டுகள் தமிழர் இதயங்களை நிரப்பி, புகழின் உச்சம் தொட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முந்தைய செய்திவிசித்திரன் நேர்த்தியான, மிகவும் அருமையான படம். அனைவரும் பார்க்க வேண்டிய…
அடுத்த செய்திஇது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு! https://bit.ly/3LVZ0IT