பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றிவரும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தை (CMWSSB) சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றக்கோரி சென்னை, எம்.ஆர்.சி. நகரில் முன்னெடுத்துவரும் அறவழிப்போராட்டத்தில்





