முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘வனக்காவலர்’ ஐயா வீரப்பன் அவர்களின் மூத்த சகோதரர் அண்ணன் மாதையன்…

1

‘வனக்காவலர்’ ஐயா வீரப்பன் அவர்களின் மூத்த சகோதரர் அண்ணன் மாதையன் அவர்கள் 35 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியிலிருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

சிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம்!

https://bit.ly/3NxLgof

முந்தைய செய்திஅன்புத்தம்பி @SilambarasanTR_ அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது அன்பையும், நம்பிக்கையையும் தெரிவித்துக்கொள்கிறேன்….
அடுத்த செய்திசிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம்!…