முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற உதவிகளைச்செய்து…

1

திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற உதவிகளைச்செய்து வந்த ஐயா புதியபாரதியின் இழப்பு ஈடுஇணையற்றது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)

முந்தைய செய்திதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, மடப்புரத்தைச் சேர்ந்த இனமானப்பற்றாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா…
அடுத்த செய்திஉதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் – சீமான் கண்டனம்