முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தம்பி தேவன் படுகொலை வழக்கில் உரிய நீதிவிசாரணையை விரைவாக மேற்கொண்டு,…

11

தம்பி தேவன் படுகொலை வழக்கில் உரிய நீதிவிசாரணையை விரைவாக மேற்கொண்டு, படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து, சட்டத்தின் மூலம் உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். (3/3)

@CMOTamilnadu @mkstalin

தம்பியை இழந்து வாடும் தம்பி தேவநாதன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

(2/3)

முந்தைய செய்திதிருவண்ணாமலை, அனக்காவூர் ஒன்றியம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர்…
அடுத்த செய்திதமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மதிப்பிற்குரிய…