முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ, அங்கே பற்றுக தீச்சுடரே! எங்கே…

12

எங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ,
அங்கே பற்றுக தீச்சுடரே!

எங்கே கன்றுகள் மிச்சம் வைக்குமோ,
அங்கே சிந்துக கறவைகளே!

எங்கே உழைப்பவர் உயரம் உயருமோ,
அங்கே சுழலுக ஆலைகளே!

எங்கே விதைத்தவர் வயிறு குளிருமோ,
அங்கே விளைந்திடு நெல்மணியே!

தமிழுக்கும் நிறமுண்டு!
– ஐயா கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1554626351323402242/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்தி02-08-2022 அன்று சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள கே.வி.எல். திருமண மண்டபத்தில்…
அடுத்த செய்திஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் தீரன்…