முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தலைமைப் பண்பு! வெட்டுண்ட பிறகும் போராடுபவனை, அனைத்தும் இழந்த பிறகும்…

0

தலைமைப் பண்பு!

வெட்டுண்ட பிறகும் போராடுபவனை, அனைத்தும் இழந்த பிறகும் எதிர்த்து நிற்பவனையே, வரலாறு வாழ்த்துகிறது.

அவனுடைய வாழ்க்கையே பாடங்களாக சொல்லித் தரப்படுகிறது!

– ஐயா வெ.இறையன்பு அவர்களின் 'சிம்மாசன சீக்ரெட்' புத்தகத்தில் இருந்து,

நாளும் பல நற்செய்திகள்! 16-08-2022 https://x.com/SeemanOfficial/status/1559413865284517888/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திதேசியக் கொடியின் மீது உள்ள பற்று , தேசத்தின் குடிகளின் மீது இல்லையென்றாலும் வீட்டுக்கு வீடு கொடியேற்றுங்கள்! தேசப்பற்றைக் காட்டுங்கள்! – சீமான் கவிதை
அடுத்த செய்திகொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்க்கும்…