பிறர்க்கு உதவும் பெருங்குணத்தாலும், எளியவர்களுக்கு உணவிடும் உயர் பண்பினாலும், தனது ஒப்பற்ற உழைப்பினால் உயர்ந்து, மக்களின் மனங்களில் ஆதிக்கம் செய்த அசாத்திய திரைமொழியாளுமையாலும், எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் அன்பொழுகும் அணுகுமுறையாலுமென
(1/2)

மக்களின் மனம்கவர்ந்த மதிப்பிற்குரிய ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு எனது அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
(2/2) @iVijayakant


