முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பல்வேறு கனவுகளுடன் திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என இயங்கிக்கொண்டிருந்த ‘பென்சில்’ பட…

0

பல்வேறு கனவுகளுடன் திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என இயங்கிக்கொண்டிருந்த 'பென்சில்' பட இயக்குனர் தம்பி மணி நாகராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

தம்பியை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள், படக்குழுவினர் ஆகியோரது துயரத்தில் பங்கேற்று ஆறுதலைத் தெரிவிக்கிறேன்.

முந்தைய செய்திமுனிவர் உதங்கரும், கிருஷ்ண பரமாத்மாவும்! – நன்னெறி கதையும் குறளும்!…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களின் ஒருவரான என்…