முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தேகத்தை உழைப்புத் தீயில் புடமாக்கு, உனது எதிர்காலம் ‘தங்கமாய்’ மின்னும்!…

0

தேகத்தை உழைப்புத் தீயில் புடமாக்கு,
உனது எதிர்காலம் 'தங்கமாய்' மின்னும்!
– இங்கர்சால்

உள்ளத்தில் 'உண்மை' உடையவர்கள்,
ஒருபோதும் 'தோல்வி' அடையமாட்டார்கள்!
– சிண்டே

சோதனைகள்தான் ஒரு மனிதனை
அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன!
– வள்ளலார்

நாளும் பல நற்செய்திகள் | 28-08-2022 https://x.com/SeemanOfficial/status/1563686299566886913/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்தி‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்!’ நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு…
அடுத்த செய்திகேட்க நாதியவற்றவர்களென நினைத்து, திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது…