முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சோர்வாக இருக்கிறதா? இது கடந்து போகும் என்று நம்புங்கள்! என்ன…

0

சோர்வாக இருக்கிறதா?

இது கடந்து போகும் என்று நம்புங்கள்!

என்ன தீர்வென்று யோசியுங்கள்!

உத்வேகம் தரும் நூல்களைப் படியுங்கள்!

உற்சாகம் தரும் இசையைக் கேளுங்கள்!

நம்பிக்கை உள்ள மனிதர்களைப் பாருங்கள்!

நெஞ்சுக்குள் சில கேள்விகள் கேளுங்கள்!

– ஐயா 'மரபின் மைந்தன்' முத்தையா https://x.com/SeemanOfficial/status/1565134844140462080/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது? – சீமான் கேள்வி
அடுத்த செய்திஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன்…