திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியின் மேற்கு ஒன்றியச்செயலாளரும், களப்போராளியுமான அன்புத்தம்பி கலையரசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
(1/2)

தம்பி கலையரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)


