முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நிரந்தரமான மகிழ்ச்சி, துணிவான முடிவுகளில் இருக்கிறது! பணிவான வார்த்தைகளில் இருக்கிறது!…

0

நிரந்தரமான மகிழ்ச்சி,

துணிவான முடிவுகளில் இருக்கிறது!

பணிவான வார்த்தைகளில் இருக்கிறது!

கனிவான அணுகுமுறையில் இருக்கிறது!

பரிவான உதவிகளில் இருக்கிறது!

நம்மை நாமே கேள்வி கேட்பதில் இருக்கிறது!

நம்மை நாமே விமர்சிப்பதில் இருக்கிறது!

நம்மை நாமே திருத்துவதில் இருக்கிறது! https://x.com/SeemanOfficial/status/1568397467611287552/video/1

▶ Play Video on X ↗

நிரந்தரமான மகிழ்ச்சி,

கடமைகளுக்கு முதலிடம் தருவதில் இருக்கிறது!

திரும்பத் திரும்ப முயல்வதில் இருக்கிறது!

தோல்விகளை உரமாக்குவதில் இருக்கிறது!

பகைவர்களை நண்பர்களாக்குவதில் இருக்கிறது!

பலவீனங்களைத் தாண்டுவதில் இருக்கிறது!

– ஐயா மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1568759855099400194/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திதன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும்…
அடுத்த செய்திதன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் அன்புத்தம்பி கவிஞர்…