முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நிரந்தரமான மகிழ்ச்சி, கடமைகளுக்கு முதலிடம் தருவதில் இருக்கிறது! திரும்பத் திரும்ப…

12

நிரந்தரமான மகிழ்ச்சி,

கடமைகளுக்கு முதலிடம் தருவதில் இருக்கிறது!

திரும்பத் திரும்ப முயல்வதில் இருக்கிறது!

தோல்விகளை உரமாக்குவதில் இருக்கிறது!

பகைவர்களை நண்பர்களாக்குவதில் இருக்கிறது!

பலவீனங்களைத் தாண்டுவதில் இருக்கிறது!

– ஐயா மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1568759855099400194/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திமக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காது, மின்கட்டணத்தை உயர்த்தி அவர்கள் தலைமீது சுமையேற்றுவதுதான் விடியல் ஆட்சியா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபெரும்பாவலர்! நமது பாட்டன் #பாரதியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…