முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வாழும்போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த தம்பி, இறந்தப் பிறகு உடல்உறுப்புகள்…

0

வாழும்போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த தம்பி, இறந்தப் பிறகு உடல்உறுப்புகள் கொடையின் மூலம் மற்றவர்களை வாழச்செய்கிறாரென்பது நெகிழ்ச்சியைத் தருகிறது. பெருந்துயருற்றுள்ள தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் பேரூராட்சித் துணைத்தலைவரும், களப்போராளியுமான அன்புத்தம்பி…
அடுத்த செய்திகாவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த ‘காவிரிச்செல்வன்’ தம்பி பா.விக்னேசு…