சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.