விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி ம.சரவணன் (எ) சங்கத்தமிழன் அவர்களின் தந்தையார் ஐயா சி.மலைவீரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
@saravanaveer (1/2)

தந்தையை இழந்து வாடும் தம்பி சங்கத்தமிழன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(2/2)


