முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் செந்தமிழர் பாசறை அமீரகம் ஆன்றோர் பேரவைப்…

11

நாம் தமிழர் கட்சியின் செந்தமிழர் பாசறை அமீரகம் ஆன்றோர் பேரவைப் பொறுப்பாளர் அன்பு சகோதரர் புதுக்கோட்டை இக்பால் அவர்களின் தாயார் சாரா அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
(1/2)

அன்னையை இழந்து வாடும் சகோதரர் இக்பால் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சாரா அம்மையார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். (2/2)

முந்தைய செய்திஅன்னையை இழந்து வாடும் சகோதரர் இக்பால் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்…
அடுத்த செய்திசமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச்சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்